பொதுமக்கள் தர்ணா போராட்டம்

img

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு விசிக, பொதுமக்கள் தர்ணா போராட்டம்

அவிநாசி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் சனியன்று ஈடுபட்டனர்